தேவையானவை
கேழ்வரகு - இரண்டு கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
உளுந்தம் பருப்பு - அரை கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
கேழ்வரகு, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியாக ஊற வைக்கவும் .
பின்னர் கேழ்வரகையும், அரிசியையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
உளுந்தம் பருப்பை பூவாக அரைத்து மூன்றையும் ஒன்றாக கரைத்து உப்பு சேர்க்கவும்.
முதல் நாள் இரவு மாவை தயார் செய்து மறுநாள் காலை இட்லிகளாக ஊற்றவும்.
Useful recipe 👌💐💐
ReplyDelete