புழுங்கல் அரிசி பூண்டு கஞ்சி

kuttybabuPPT
0
புழுங்கல் அரிசி பூண்டு கஞ்சி

 தேவையானவை

 புழுங்கல் அரிசி - ஒரு கப் 

பூண்டு பல் தோல் உரித்தது - 12 

மோர் - மூணு கப் 

நெய் - ரெண்டு தேக்கரண்டி 

உப்பு - தேவைக்கு ஏற்ப 

 செய்முறை 

புழுங்கல் அரிசி நெய்விட்டு சிவக்கு வறுக்கவும் .

வறுத்து செய்தால் வாசனையே நன்றாக இருக்கும் .

புழுங்கல் அரிசி, வறுத்த நெய் பூண்டையும் சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்.
 வெந்ததும் நன்றாக கரண்டி விட்டு மசித்து அதில் மோர், உப்பு கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)