ஓட்ஸ் டிரை ஃப்ரூட் கஞ்சி

kuttybabuPPT
0
ஓட்ஸ் டிரை ஃப்ரூட் கஞ்சி 

தேவையானவை

 ஓட்ஸ் - ஒரு கப்

 பேரிச்சம்பழம், அத்திப்பழம், உலர் திராட்சை, பாதாம் பருப்பு சிறு துண்டுகளாக நறுக்கியது - எல்லாம் கலந்து ஒரு கப் .

 பால் - மூணு கப் 

சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்

 செய்முறை 

இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஓட்ஸ் டிரை ஃப்ரூட்ஸ் இரண்டும் போட்டு வேக வைக்கவும்.

 வெந்ததும் சர்க்கரை, பால் கலந்து குடிக்கலாம் .

குறிப்பு 
லைட்டான ஓட்ஸுடன் டிரை ஃப்ரூட்ஸ் சேர்ப்பதால் வெயிலுக்கு பேலன்ஸ் ஆன சத்து கொடுக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)