வடக துவையல்

kuttybabuPPT
0
வடக துவையல்
 தேவையானவை 

தாளிப்பு வடகம் - மூன்று ஸ்பூன்

 உளுந்தம் பருப்பு - ரெண்டு ஸ்பூன்

 தேங்காய் - இரண்டு ஸ்பூன்

 பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்

 மிளகாய் - இரண்டு

 புளி - நெல்லி அளவு 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் தாளிப்பு வடகத்தை போட்டு வறுபட்டதும் தனியே வைக்கவும்.

 மீண்டும் எண்ணெய் விட்டு அதில் உளுந்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய் ஆகியவை போட்டு வறுத்து அவற்றை மிக்ஸியில் போடவும்.
 அதில் வறுத்த வடகம், உப்பு, புளி ஆகியவை சேர்த்து அரைக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)