வாவல் மீன் வருவல்

kuttybabuPPT
0
வாவல் மீன் வருவல்

 தேவையான பொருட்கள் 

வாவல் மீன் - ஒன்னு பெரியது 

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

 வெண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன் 

ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள் ஸ்பூன் 

பூண்டு - பத்து பல் 

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 

செலரி - ஒரு கொத்து 

தைம் - ஒரு கொத்து 

உப்பு - தேவையான அளவு 

வாழை இலை - ஒரு பகுதி 

செய்முறை 

மீனை சுத்தம் செய்து இரண்டு புறமும் கீறல் போடவும்.

 மிளகுத்தூள், சீரகத்தூள், வெண்ணெய் , ஆலிவ் ஆயில் , நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

 பிறகு நறுக்கிய செலரி மற்றும் தைமை மீனின் மேலே தூவி வாழை இலையில் மடித்து தோசை கல்லை சூடேற்றி வெண்ணெய் தடவி இருபுறமும் திருப்பி போட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும்.
 சுவையான வாவல் மீன் மூலிகை வறுவல் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)