தேவையான பொருட்கள்
இளநீர் - 100 கிராம்
இளநீர் வழுக்கை - கால் கப்
கெட்டியான தேங்காய் பால் - ஒரு கப்
ஜம்ஜா விதை - ஒரு ஸ்பூன்
சர்க்கரை - நான்கு டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஜம்ஜா விதையை 15 நிமிடங்கள் வரை ஊற விடவும் .
ஒரு மிக்ஸி ஜாரில் இளநீர் மற்றும் இளநீர் வழுக்கை சேர்த்து நன்கு அரைக்கவும்.
பின் கெட்டியான தேங்காய் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
பின் ஒரு கிளாஸில் ஊற வைத்த சப்ஜா விதைகளை போட்டு அதன் மேல் இந்த அரைத்த கலவையை ஊற்றவும்.
அதன் பிறகு ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை குளிர விட்டு ஜில்லென்று எடுத்துப் பரிமாறலாம்.