ஜடி ரொட்டி குஜராத்

kuttybabuPPT
0
ஜடி ரொட்டி குஜராத்
தேவையான பொருட்கள்

 கோதுமை மாவு - இரண்டு கிண்ணம் 

பச்சை மிளகாய் - 4 

உப்பு - தேவையான அளவு

 நெய் - நான்கு மேசைகரண்டி 

இஞ்சி - சிறு துண்டு 

கொத்தமல்லி - சிறிதளவு 

செய்முறை 

மாவுடன் உப்பு துருவின இஞ்சி சேர்க்கவும் .

பச்சை மிளகாய், கொத்தமல்லியை அரைத்து சேர்க்கவும் .

 மொத்தமாக ஒரே அப்பளமாக திரட்டவும் .

அடுப்பை மெல்லியதாக எரிய விட்டு வாணிலையை சூடாக்கவும்.

 இட்ட அப்பளத்தை போடவும் .

விரலால் சிறிய பள்ளங்கள் செய்யவும் 

நெய் சேர்த்து மூடி வைக்கவும் .
மாவு வெந்ததும் சைட் டிஷ் சேர்த்து சாப்பிடலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)