வாழைப்பூ மில்க் ஷேக்

kuttybabuPPT
0
வாழைப்பூ மில்க் ஷேக்
தேவையானவை

சுத்தம் செய்த வாழை பூ இதழ்கள் - ஒரு கப் 

வெள்ளரி விதை - ஒரு ஸ்பூன்

 ஜாதிக்காய் தூள் - இரண்டு சிட்டிகை

 தேங்காய் பால் - ஒரு கப்

 வெல்லத் துருவல் - மூன்று ஸ்பூன்

 செய்முறை 

வெள்ளரி விதை, ஜாதிக்காய் தோலை ஒன்றாக சேர்த்து பாெடிக்கவும்.

 வாழைப்பூவை மிக்சியில் போட்டு அரைக்கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

 இதனுடன் தேங்காய் பால், வெல்லம், பொடித்த வெள்ளரி விதை, ஜாதிக்காய் தூள் கலவையை சேர்த்து அடித்து உடனே பரிமாறவும்.

குறிப்பு 

வாழைப்பூவின் துவர்ப்பு சுவையும், தேங்காய் பால், சாதிக்காய் பழத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.
 இது மில்க் ஷேக் பருவ வயது பெண்கள் வாரம் ஒரு முறை வாழைப்பூவை உணவில் சேர்க்க வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)