தேவையானவை
பாசிப்பருப்பு - ஒரு கப்
கடுகு - கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் - இரண்டு
தேங்காய் - மூணு ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அது கொதித்ததும் பாசிப்பருப்பு மற்றும் உப்பு போட்டு வேக விடவும்.
நன்கு வெந்ததும் இறக்கி நீரை வடி கட்டவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், மிளகாய், கருவேப்பிலை ஆகியவை போட்டு பின் சுண்டலை போட்டு வதக்கவும் .
இறக்கி தேங்காயை போட்டு கிளறவும்.