தேவையானவை
இளம் நொங்கு - ஐந்து
புளிப்பில்லாத கெட்டி தயிர் - இரண்டு கப்
இஞ்சி சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு , மிளகு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
நுங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கவும்.
அந்த துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு நைசா அரைக்கவும்.
கெட்டி தயிரை நன்கு கடைந்து அதனுடன் உப்பு, மிளகுத்தூள், இஞ்சி சாறு சேர்த்து கலக்கவும்.
அரைத்த நொங்கு தயிறு கலவையை சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
தேவைப்படும்போது எடுத்து கண்ணாடி டம்ளர் நிறைத்து பருகவும்.
சுவையான ஆரோக்கியமான ஹெல்த் ட்ரிங்க் இது.