நெல்லிக்காய் ஜூஸ்

kuttybabuPPT
0
நெல்லிக்காய் ஜூஸ்
தேவையானவை

 கொட்டை நீக்கிய நெல்லிக்காய் - ஒரு கப் 

சர்க்கரை - 3 டீஸ்பூன்

 இஞ்சி - ஒரு துண்டு

 சோம்பு - அரை டீஸ்பூன் 

உப்பு - சிட்டிகை 

தண்ணீர் - இரண்டு டம்ளர்

 செய்முறை 

நெல்லிக்காய், இஞ்சி, சோம்பு, சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும் .

இதனை இரண்டு டம்ளர் தண்ணீரில் நன்கு கலந்து வடிகட்டி பெருகவும்.

 சுவையான நெல்லி ஜூஸ் தயார் .

இது  கபம் செல்களை புதுப்பிக்கும்.
 இதனை பெரிய நெல்லிக்காயிலும் செய்யலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)