புடலங்காய் பால் கூட்டு

kuttybabuPPT
0
புடலங்காய் பால் கூட்டு

தேவையானவை 

குட்டை புடலை நறுக்கியது - ஒரு கப்

 தேங்காய் பால் - இரண்டு கப் 

சர்க்கரை - ஒரு டீஸ்பூன் 

உப்பு - ஒரு சிட்டிகை

 தாளிக்க 

தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - ஒன்று

 கடுகு கருவேப்பிலை - சிறிதளவு

 செய்முறை

நறுக்கிய புடலங்காயை உப்பு சேர்த்து வேகவிட்டு தேங்காய் பால் சேர்த்து இறக்கவும்.

 தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்க்கவும் .

பிறகு இதனுடன் சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.

 குறிப்பு தேங்காய் பால் சேர்த்துள்ளதால் விரைவில் சாப்பிட்டு விட வேண்டும்.

 மிச்சம் வைத்து உண்ணக்கூடாது.
 தேங்காய் பாலுக்கு குடல், தொண்டை புண்ணை ஆற்றும் சக்தி உண்டு.

Post a Comment

0Comments
Post a Comment (0)