தேவையானவை
பன்னீர் ரோஸ் - ஒரு கப் இதழ்கள்
பால் - இரண்டு டம்ளர்
சர்க்கரை - 4 டீஸ்பூன்
ஐஸ் துண்டுகள் - நான்கு
செய்முறை
ரோஜா இதழ்களை சுத்தம் செய்து பால் அரைக்கப் சேர்த்து சர்க்கரை சேர்த்து நைசாக அரைத்து வடிகட்டி மீதமுள்ள பாலில் கலந்து ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறவும்.
இது மனச்சோர்வை குறைக்க வல்லது.