தேவையான பொருட்கள்
ஹாட் டாக் பன் - 4
சீஸ் ஸ்லைஸ் - இரண்டு
கொத்தமல்லி சட்னி - 2 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் , பன்னீர், தக்காளி - கால் கப்
வெண்ணெய் - ஒரு மெசேஜ் கரண்டி
செய்முறை
ஹார்ட் அட்டாக் பன்னை குறுக்குவாட்டில் வெட்டவும் .
அதை லேசாக பிளந்து உள்ளே சிறிது வெண்ணை தடவும் .
அதன் மேல் கொத்தமல்லி சட்னியை நன்கு பரவலாக தடவவும்.
அதற்கு மேல் சீசை வைத்து சிறிது காய்கறிகளையும் வைத்து கையால் அழுத்தி மூடவும் .
இதே போல் எல்லா பன்களையும் செய்து கொள்ளவும்.
நான் ஸ்டிக் தவாவை சூடு செய்து ஹார்ட் அட்டாக் பன்களை கவனமாக எடுக்கவும்.
மேலே சிறிது வெண்ணை தடவி மூடி வைத்து ஐந்து நிமிடம் சூடாக்கவும் கொத்தமல்லி சட்னிக்கு பதில் தக்காளி சாஸ் பயன்படுத்தலாம்.