பாசி பருப்பு பக்கோடா

kuttybabuPPT
0
பாசி பருப்பு பக்கோடா


 தேவையானவை 

பாசிப்பருப்பு - ஒரு கப்

 தனியா - ரெண்டு டீஸ்பூன் 

சோப்பு - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் 

உப்பு,  எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை 

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் .

தனியா, சோம்பு இரண்டையும் ஒன்றாக பாெடிக்கவும்.

 பாசிப்பருப்பை தண்ணீர் வடித்து சற்று கரகரப்பாக அரைக்கவும் .

எண்ணெயை தவிர மற்ற பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து காய்ந்த எண்ணெயில் சிறு சிறு உருட்டைகளாக போட்டு வேக விட்டு எடுக்கவும் .

இது வட இந்தியாவில் ஃபேவரட் பக்கோடா.
 இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை பட்டாணி, இனிப்பு சட்னி நல்ல சைடிஸ்.

Post a Comment

0Comments
Post a Comment (0)