தேவையானவை
கான்ஃபிளர் - ஒரு கிண்ணம்
அரிசி மாவு - கால் கிண்ணம்
கடுகு - ரெண்டு மேசை கரண்டி
வெங்காயம் - ஒன்று பொடியாக நறுக்கியது
இளம் வெற்றிலை - ஐந்து
இஞ்சி - சிறிதளவு .
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - அரை லிட்டர்
செய்முறை
வெற்றிலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கி வைக்கவும் .
ஒரு பாத்திரத்தில் கான்ஃபிளர், அரிசி மாவு, கடலை மாவு, வல்லாரை, வெற்றிலை தூண்டுகள், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும் .
அதில் தண்ணீரை கொஞ்சமாக சேர்த்து செய்யவும் தொடர்ந்து வாணலியில் எண்ணெயை காய வைத்து கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக கிள்ளி போடவும் .
நன்றாக வெந்தவுடன் எடுக்கும் சுவை மிகுந்த பக்கோடா தயார்.