மிளகாய் சட்னி

kuttybabuPPT
0
மிளகாய் சட்னி 

தேவையான பொருட்கள் 

காய்ந்த மிளகாய் - 15 

புளி - சிறிய எலுமிச்சை அளவு 

கடுகு - தேவையான அளவு 

உளுந்தம் பருப்பு - தேவையான அளவு

 பெருங்காயம் - தேவையான அளவு

 கருவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு

 எண்ணெய் - சிறிதளவு 

உப்பு - சிறிதளவு

 செய்முறை 

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும் .

அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும்.

 இவற்றை ஆறவிட்டு நைசாக அரைக்கவும்.
 வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)