பாதாம் துளசி குளிர்பானம்

kuttybabuPPT
0
பாதாம் துளசி குளிர்பானம்

 தேவையான பொருட்கள்

ஊறவைத்த பாதாம் - ரெண்டு மேசை கரண்டி 

ஊறவைத்த முலாம் பழம் விதைகள் - இரண்டு மேசை கரண்டி 

ஊற வைத்த கசகசா விதைகள் - ஒரு மெசேஜ் கரண்டி 

பாதாம் இலைகள் - அரைக்கப்

 சர்க்கரை - கால் கப்

 குங்குமப்பூ இலைகள் - 2 பிஞ்சு 

துளசி இலைகள் - நான்கு 

பால் - ரெண்டு கப் 

பச்சை ஏலக்காய் தூள் - அரை மேசைக்கரண்டி 

கருப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி

 ஊறவைத்த பெருஞ்சீரக விதைகள் - கால் கப் 

செய்முறை 

பெருஞ்சீரக விதைகள், பாப்பாளி விதைகள் மற்றும் பாதாம் ஆகியவற்றை மென்மையாக சாந்து போல செய்து கொள்ளவும் .

பிறகு ஒரு கனமான பாத்திரத்தில் பாலில் குங்குமப்பூ இலைகளை போட்டு கொதிக்க வைத்து அதில் சர்க்கரையை கரைக்கவும் .

அதன் பின் துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு தூள் ஆகியவற்றை ஒரு சாந்து போல செய்து பாலில் சேர்க்கவும்.

 பாலில் ஏலக்காய் தூள் மற்றும் பாதாம் நிலைகளுடன் பாதாம் கசகசா விதை மற்றும் பெருஞ்சீரக விதை விழுது சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வேகவைத்து இறக்கி விட வேண்டும் .
பிறகு அதை பிழிந்து கொள் வைத்து குளிர்ச்சியான பிறகு பரிமாறலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)