பிரண்டைத் துவையல்

kuttybabuPPT
0
பிரண்டைத் துவையல்

தேவையான பொருட்கள்:


பிரண்டை - அரைக் கிண்ணம்

 தேங்காய் துருவல் - கால் கிண்ணம்

 காய்ந்த மிளகாய் - ஆறு

 புளி - கோலி அளவு 

பூண்டு - இரண்டு பல் 

நல்லெண்ணெய் - ரெண்டு தேக்கரண்டி

 உப்பு - தேவைக்கு ஏற்ப 

செய்முறை 

வாணலியில் எண்ணெய் விட்டு நார் நீக்கி துண்டுகளாகிய பிரண்டை மேலும் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும் .

ஆறவிட்டு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் .

பலன்கள் 

வல்லாரை மூளை நரம்புகளை பலப்படுத்தும்.

 எலும்புகளுக்கு சக்தி தரும் .

ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்துவது உடன், வாயு பிடிப்பை போக்கும்.
 வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் பலம் தரும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)