பழம் பயிர் சாலட்

kuttybabuPPT
0
பழம் பயிர் சாலட்
தேவையானவை 

ஒரு கிண்ணம் - தயிர்

 ஊற வைத்த பயிறு வகைகள் - சிறிது

 ஒரு தேக்கரண்டி - ஏலக்காய் தூள் 

ஒரு வாழைப்பழம் - வட்டத் துண்டுகளாக வெட்டப்பட்டு

 நான்கு ஸ்பூன் - தேங்காய் துருவல்

 ஒன்பது முதல் பத்து -அத்திப்பழ  துண்டுகள் 

ஒரு தேக்கரண்டி - மாதுளை பல முத்துக்கள்

 ஒரு தேக்கரண்டி - உடைந்த பாதாம்

 அரை தேக்கரண்டி - நெய்

 செய்முறை 

பாதாமை நீலவாக்கில் பொடியாக நறுக்கவும்.

 நெய்யை வாணலியில் வைத்து சூடாக்கி பாதாம் பருப்புகளை வறுக்கவும்.

 அதில் தயிரை சேர்த்து குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் ஏலக்காய் தூள், பயிறு வகைகள், தேங்காய் துருவல், வாழைப்பழம், அத்திப்பழம் மாதுளை சேர்த்து பின்னர் தயிர் கலவையை நன்கு கலக்கவும்.
 இப்போது அதை அலங்கரித்து அழகான பிளேட்டில் வைத்து பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)