பேபி கார்ன் தந்தூரி

kuttybabuPPT
0
பேபி கார்ன் தந்தூரி 

தேவையான பொருட்கள்

பேபி கார்ன் - ரெண்டு கப் 

தண்ணீர் - 5 ஸ்பூன் 

கான்புலர் மாவு - இரண்டு ஸ்பூன்

 மிளகாய் தூள் - இரண்டு ஸ்பூன்

 கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்

 பூண்டு துருவியது - ஒரு ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

 கரம் மசாலா - அரை ஸ்பூன்

 மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

 எலுமிச்சம்பழம் - பாதி 

செய்முறை

தயிர் உடன் மிளகாய் தூள், கறி மசாலாத்தூள், உப்பு , துருவிய பூண்டு, கஸ்தூரி மேத்தி ஒரு ஸ்பூன், கான்புலார் மாவு கரைசல், மிளகுத்தூள் அரை ஸ்பூன் மற்றும் எலுமிச்சம்பழம் சேர்த்து கிளறி அதனுடன் நறுக்கிய பேபி கான் சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும் .
அதன் பின் தந்தூரி அடுப்பில் எண்ணெய் ஊற்றி பேபி கார் கலவை வைத்து பொன் நிறமாக புரட்டி எடுத்தால் சுவையான பேபி கார்ன் தந்தூரி ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)