உளுந்தங்களி

kuttybabuPPT
0
உளுந்தங்களி 

தேவையான பொருட்கள் 

உளுந்து மாவு - ஆறு கைப்பிடி

 கருப்பட்டி - தேவையான அளவு

 தேங்காய் துருவியது - நான்கு ஸ்பூன்

 நல்லெண்ணெய் - நான்கு ஸ்பூன்

 அரிசி மாவு - சிறிதளவு

 ஏலக்காய் - 4 

வறுத்த பாசி பயறு - சிறிதளவு

 செய்முறை 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி மாவு, வறுத்த பாசிப்பயிறு மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

 பின்னால் கொதிக்க வைத்து அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறவும்.
 பின்னர் உளுந்து மாவை போட்டு நன்றாக கிளறிய பின் ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்தால் அருமையான உளுந்தங்களி ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)