பட்டர் ஸ்வீட் கான்

kuttybabuPPT
0
பட்டர் ஸ்வீட் கான் 

தேவையானவை

வேக வைத்த ஸ்வீட் கான் - ஒரு கப் 

 அரிந்த மல்லித் தழை - நான்கு டேபிள் ஸ்பூன்

 வெண்ணெய் - ரெண்டு டேபிள் ஸ்பூன்

 பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - ஒன்று 

மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்

 சாட் மசாலா - கால்  டீஸ்பூன்

 எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

 செய்முறை 

வாணிலையில் எண்ணெய் விட்டு அது உருக ஆரம்பித்ததும் வேகவைத்த ஸ்வீட் கானை போடவும்.

 அதை புரட்டி, பொடியாக அறிந்த பச்சை மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கடைசியாக சாட் மசாலா தூவி அடுப்பை அணைத்து விடவும் ..
அந்த சூட்டிலேயே எலுமிச்சை சாறு பிழிந்து மல்லித்தழை தூவி எல்லாவற்றையும் நன்றாக கலந்து விடவும்.
 சத்தான சுவையான பட்டர் ஸ்வீட் கான் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)