முட்டை மிட்டாய்

kuttybabuPPT
0
முட்டை மிட்டாய் 
தேவையான பொருட்கள்


முட்டை - பத்து

 சர்க்கரை -  நானூறு கிராம்

 கோவா - 400 கிராம் 

நெய் - 100 கிராம் 

பாதாம் - 50 கிராம் 

குங்குமப்பூ - ரெண்டு சிட்டிகை

 செய்முறை 

முதலில் முட்டையிலிருந்து வெள்ளை பகுதியை மட்டும் தனியாக ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

 இதோடு சர்க்கரையை சேர்த்து கை வைத்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.

 கலந்ததும் கோவாவை சேர்த்து கட்டி இல்லாமல் கைகளால் கரைத்து விடவும் .

கடைசியில் குங்குமப்பூ, பாதாம் விழுது மற்றும் நெய் விட்டு கலந்து விடவும்.

 இந்த கலவையை அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் சிறு தீயில் குக் செய்யவும் .
அதன்பின் நெய் தடவிய ட்ரெயில் ஊற்றி நறுக்கிய பாதாமை மேலே தூவி 10 நிமிடம் ஃப்ரீ ஹிட் செய்த ஓவனில் 160 டிகிரியில் அரைமணி நேரம் வைத்து எடுத்தால் முட்டை மிட்டாய் ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)