முழு சோயா பால்

kuttybabuPPT
0
முழு சோயா
பால் 

தேவையானவை 

முழு சோயா - 200 கிராம் 

ஏலக்காய் தூள் , பனைவெல்லம், சர்க்கரை , தேன் - தேவையான அளவு

 செய்முறை

முழு  சோயாவை 6 முதல் 8 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும் .

பின்னர் அதை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வசிய அரைத்து வடிகட்டவும் .

இந்த பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காதவாறு கிளறி காய்ச்சி இறக்கவும் .
ஆறியதும் ஏலக்காய் தூள், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து குளிர்வித்து பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)