தேவையானவை
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
கேரட் - இரண்டு
பீன்ஸ் - 6
பட்டாணி - 50 கிராம்
வெங்காயம் - சிறிதளவு
வெண்ணிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி பிறகு உப்பு சேர்த்து முக்கால்வாசி வேகவைத்து சூடான ஹாட் பாக்ஸில் வைக்கவும்.
வாணலியில் வெண்ணையை உருக்கி பொடியாக நறுக்கிய காய்கறி காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும் .
பிறகு சிறு தீயில் வைத்து வேக விடவும் .
பாஸ்மதி சாதத்தில் இருந்து வெண்ணிலா எசன்ஸ் மற்றும் வெங்காயம் கலந்து சூடாக பரிமாறவும்.
முந்திரி தாளித்து சேர்க்கவும்.
உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.