மரவள்ளிக் கிழங்கு தோசை

kuttybabuPPT
0
மரவள்ளிக் கிழங்கு தோசை

 தேவையானவை 

மரவள்ளி கிழங்கு துருவியது - ஒரு கப்

 இட்லி அரிசி - கால் கப் 

காய்ந்த மிளகாய் - இரண்டு

 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - இரண்டு

 சோம்பு பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன் 

கருவேப்பிலை -  சிறிது

 உப்பு - தேவைக்கு 

எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை 

அரிசி, கிழங்கு , மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து மற்ற பொருட்களையும் சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்
 விட்டு கலந்து தோசையாக சுட்டு எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)