மக் கேக்கு

kuttybabuPPT
0
மக் கேக்கு

 தேவையானவை 

பிரவுன் சுகர் - ஒரு மேசை கரண்டி

 பீனட் பட்டர் - ரெண்டு மேசை கரண்டி

 மைதா மாவு - ஒரு மெசை கரண்டி

 கொக்கோ - ஒரு மேசை கரண்டி

 முட்டை - ஒன்னு 

பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி

 சாக்லேட்  சிப்ஸ் - கைப்பிடி அளவு

 செய்முறை

ஒரு மக்கில் ப்ரோன் சுகர், பீனட் பட்டர், கொக்கோ மாவு, முட்டை மற்றும் பேக்கிங் பவுடரை கொட்டி போர்கால் நன்றாக கலக்கவும்.

 அதில் சாக்லேட் சிப்ஸ் சேர்க்கவும்.
 கேக் உப்புவதற்கு போதுமான இடம் இருப்பதை சரிபார்த்து ஒரு நிமிடத்திற்கு மைக்ரோ ஓவனில் வைத்து எடுத்தால் சுவையான பக்கு கேக் ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)