ஃப்ரூட் ஜாம் கேக்

kuttybabuPPT
0
ஃப்ரூட் ஜாம் கேக்

தேவையான பொருட்கள் 

மைதா - ஆறு ஸ்பூன் 

கொக்கோ பவுடர் - இரண்டு ஸ்பூன்

 பொடித்த சீனி - நான்கு ஸ்பூன்

 வெஜிடேபிள் ஆயில் - ரெண்டு ஸ்பூன்

 பேக்கிங் பவுடர் - ஒரு ஸ்பூன் 

பால் - ஒரு கப்

 ஃப்ரூட் ஜாம் - மூன்று ஸ்பூன்

 செய்முறை

கோகோ பவுடர், சீனி, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

 பிறகு அதனுடன் பால் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கரைக்கவும்.

 பிறகு அதன் மேல் ஆயில் சேர்த்து கலக்கி கேக் கலவையை மைக்ரோ ஓவனில் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவும்.

 இரண்டு நிமிடத்தில் வெளியே எடுத்து அதன் மேல் ஃப்ரூட் ஜாமை வைத்து மீண்டும் 30 செகண்ட் வைத்து எடுக்கவும் .
சுவையான ஃப்ரூட் ஜாம் கேக் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)