கேரட் வெங்காயம் ஊத்தாப்பம்

kuttybabuPPT
0
கேரட் வெங்காயம் ஊத்தாப்பம்
தேவையானவை 

பச்சரிசி - 100 கிராம் 

புழுங்கல் அரிசி - 50 கிராம் 

கேரட் - 100 கிராம் 

சீரகம் - ஒரு தேக்கரண்டி

 வெங்காயம் - 100 கிராம் 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 செய்முறை

 இருவகை அரிசியையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

 மற்ற பொருள்களை அரைத்து சேர்க்க வேண்டும்.

 தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கரைக்க வேண்டும் .

தோசை கல்லில் போட்டு அதில் முதலில் எண்ணெய் ஊற்றி ஊத்தாப்பம் மாதிரி ஊற்றி கொள்ள வேண்டும் .
அதில் துருவிய கேரட் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் , கொஞ்சம் கொத்தமல்லி தலையை வதக்கி மாவு மேலே போட்டு நன்றாக வேகவிட்டு திருப்பி போட வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)