தேவையான பொருட்கள்
ஊறவைக்க ஆனியன் பவுடர் - ஒரு டீஸ்பூன்
மைதா - கால் கப்
உப்பு - தேவையான அளவு
காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
பால் - தேவையான அளவு
மைதா - தேவையான அளவு
குளிர்ச்சியான தண்ணீர் - தேவையான அளவு
மிளகுத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்
கார்லிக் பவுடர் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
சிக்கனை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும் .
மைதாவில் உப்பு, மிளகு தூள், கார்லிக் பவுடர் , ஆனியன் பவுடர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும் .
சிக்கனை ஒவ்வொன்றாக எடுத்து மைதாவில் பிரட்டி ஐஸ் வாட்டர் இல் முக்கி எடுத்து திரும்பவும் மைதாவில் நன்கு பிரட்டி உதறி நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
அதை சாஸீடன் பரிமாறவும்.