திணை சர்க்கரை பொங்கல்

kuttybabuPPT
0
திணை சர்க்கரை பொங்கல்

 தேவையானவை

திணை - 100 கிராம் 

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 25 கிராம் 

நெய் - 50 கிராம் 

ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை

 நெய்யில் வறுத்த உதிரி திணை, பாதாம் - தலா ஒரு டீஸ்பூன் 

துருவிய கொப்பரை - இரண்டு டீஸ்பூன்

 வெல்லம் - 150 கிராம் 

செய்முறை 

தினை மற்றும் பருப்பு வகைகளை வெறும் வாணிலையில் சிவக்க வறுத்து தேவையான அளவு நீர் விட்டு குழைய வேக வைக்கவும்.

 வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி திணை கலவையில் சேர்த்து பொங்கல் பதம் வரும் வரையில் கிளறி இறக்கவும் .

சூடான நெய்யில் ஜாதிக்காய் பொடி, துருவிய கொப்பரை சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.
 இறுதியாக வறுத்த உதிரி திணை பாதாம் சேர்த்து பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)