சைவ ஆம்லெட்

kuttybabuPPT
0
சைவ ஆம்லெட்

தேவையானவை

 முளைகட்டிய பச்சை பயிறு - 200 கிராம்

 பச்சை மிளகாய் - ரெண்டு கிண்ணம்

 வெங்காயம் -  ஒன்று 

மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

 செய்முறை

பச்சை பயரை எட்டு மணி நேரம் ஊற வைத்து எட்டு மணி நேரம் முளை கட்டவும்.

 முளைகட்டிய பச்சை பயிருடன் மிளகாய், சிறிது வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

 இந்த கலவையை ஆம்லெட் போல் தோசை கல்லில் வார்க்கவும்.
 பின் அதன் மேல் நறுக்கிய வெங்காயம், மிளகுத்தூள் சேர்த்து ஆம்லெட் பதத்தில் எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)