தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - இரண்டு கிண்ணம்
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் தலா - கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
சோளம் - கால் கிண்ணம்
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
புதினா - சிறிதளவு
செய்முறை
பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, சோளம், புதினா சேர்த்து அரைக்கவும் .
கோதுமை மாவுடன் தேவையான தண்ணீர் அரைத்த கலவை சேர்த்து பிசையவும் .
அப்பளங்களாக திரட்டி சூடான வாணிலையில் போட்டு சுற்றிலும் எண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.