பாசிப்பருப்பு சொதி

kuttybabuPPT
0
பாசிப்பருப்பு சொதி 

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - கால் கப் 

முதல் தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்

 இரண்டாம் தேங்காய் பால் - ஒன்றரை கப் 

பெரிய வெங்காயம் - 2 

தக்காளி -  2 

இஞ்சி நறுக்கியது - ஒரு துண்டு

 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

 எலுமிச்சை பழச்சாறு - இரண்டு டேபிள் ஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு

 பூண்டு நறுக்கியது - ஆறு பல் 

பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்

 தாளிக்க 

பட்டை -  ஒரு துண்டு

 கருவேப்பிலை - சிறிது 

எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

 செய்முறை 

முதலில் பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

 பிறகு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும் .

தேங்காய் பாலை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும் .

வெங்காயம் நன்கு வெந்ததும் முதல் தேங்காய் பால் சேர்த்து பட்டை, கருவேப்பிலையை தாளித்துக் கொட்டி இறக்கி எலுமிச்சை பழச்சாறு, கருவேப்பிலை சேர்க்கவும்.
 சுவையான பாசிப்பருப்பு சொதி தயார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)