அவகோடா பாஸ்தா

kuttybabuPPT
0
அவகோடா பாஸ்தா
தேவையானவை

 கோதுமை பாஸ்தா, நறுக்கிய பசலைக்கீரை - தலா ஒரு கப் 

ஆலிவ் எண்ணெய், மிளகுத்தூள் - தலா ரெண்டு டீஸ்பூன்

 பழுத்த அவகோடா - 2 .

நறுக்கிய கொத்தமல்லி தழை - அரை கப் 

பூண்டு பற்கள் - 4 

உப்பு - தேவைக்கேற்ப

 செய்முறை 

பாஸ்தாவுடன் இரண்டு கப் தண்ணீர், உப்பு, கால் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும் .

பின்னர் நீரை வடித்து குளிர்ந்த நீரில் அலசவும்.

 அவகோடாவை நறுக்கி மிக்ஸியில் போடவும் .
இதனுடன் பசலைக் கீரை, கொத்தமல்லி தலை, பூண்டு, மிளகுத்தூள் , உப்பு சேர்த்து விழுதாகவும் கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து கிளறி வெந்த பாஸ்தாவை சேர்த்து கிளறி இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)