மிர்ச்சி ரொட்டி ராஜஸ்தான்

kuttybabuPPT
0
மிர்ச்சி ரொட்டி ராஜஸ்தான்

தேவையான பொருட்கள் 

கோதுமை மாவு - இரண்டு கிண்ணம்

 பாசிப்பருப்பு - கால் கிண்ணம்

 பச்சை மிளகாய் - ரெண்டு கிண்ணம்

 மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா கால் மேசைக்கரண்டி

 உப்பு - தேவையான அளவு 

நெய் - பத்து மேசை கரண்டி 

செய்முறை 

பாசிப்பருப்பை ஊற வைக்கவும்.

 கோதுமை மாவுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், நெய் சேர்க்கவும்.

 பச்சை மிளகாயை பொடியாக அரிந்து சேர்க்கவும்.

 ரெண்டு தேக்கரண்டி நெய் ஊற வைத்த பாசிப்பருப்பு தேவையான தண்ணீர் சேர்த்து செய்யவும்.
 அப்பளங்களாக திரட்டி சூடான வாணிலையில் போட்டு சுற்றிலும் நெய் சேர்த்து இருபுறமும் திருப்பி சுட்டு எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)