சாமை டிலைட்

kuttybabuPPT
0
சாமை டிலைட் 
தேவையானவை

 சாமை - 200 கிராம் 

பால் - அரை கப் 

கடைந்த தயிர் - ஒரு கப்

 வெண்ணெய் - ரெண்டு டீஸ்பூன்

 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 உப்பு - தேவையான அளவு 

தாளிக்க 

கடுகு மற்றும் பெருங்காயத்தூள் தலா - அரை டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - இரண்டு

 எண்ணெய் - இரண்டு டீஸ்பூன் 

மேலே தூவ

 துருவிய மாங்காய் கேரட் மற்றும் வெள்ளரி - ஒரு டேபிள் ஸ்பூன்

 நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு 

செய்முறை 

சாமையுடன் உப்பு, பெருங்காயத்தூள், பால் சேர்த்து வேகவிட்டு ஆறியதும் தயிர், வெண்ணெய் சேர்க்கவும்.
 தாளிக்கும் பொருட்களை தாளித்து சேர்த்து மேலே மாங்காய், கேரட், வெள்ளரி, கொத்தமல்லி தலை தூவி பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)