கேரட் பெப்பரி மக்ரோனி

kuttybabuPPT
0
கேரட் பெப்பரி மக்ரோனி

தேவையானவை

கேரட் துருவல் - அரை கப் 

வேகவைத்த மக்ரோனி - ஒரு கப் 

 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் 

சீரகத்துள் - அரை டீஸ்பூன்

 கடுகு சீரகம் - தலா 1/4 டீஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - இரண்டு 

எண்ணெய் - ஒரு டீஸ்பூன் 

நெய் - அரை டீஸ்பூன் 

உப்பு - தேவைக்கு

 செய்முறை 

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

 பின்னர் கேரட் , மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கி மக்ரோனி சேர்த்து நன்றாக புரட்டி விடவும்.
 இறுதியாக நெய் ஊற்றி கிளறி இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)