நெய் அப்பம்

kuttybabuPPT
0
நெய் அப்பம்


தேவையானவை 

கோதுமை மாவு - ஒரு கப்

 தயிர் - ஒரு கப் 

பொடித்த சர்க்கரை - அரை கப்

 உப்பு - சிட்டிகை

 ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன் 

நெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு

 செய்முறை 

வாய் அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, தயிர், சர்க்கரை, ஏலக்காய் தூள், உப்பு, தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

 தேவை எனில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

 வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவில் இருந்து ஒரு குழி கரண்டி அளவுக்கு மாவை எடுத்து ஊற்றி இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வைக்கவும்.
 சுவையான நெய் அப்பம் ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)