தேவையானவை
சோளம் - ஒரு கப்
வெண்ணெய் - ஒரு ஸ்பூன்
சீஸ் பவுடர் - ஒரு ஸ்பூன் தூள்
உப்பு - கால் ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் வெண்ணெய் போடவும்.
அதில் சோளத்தை போட்டு ஒரு கிளறு கிளறி மூடி வைக்கவும் .
வெடிக்கும் சத்தம் நின்றதும் திறந்து அதில் தூள் உப்பும், சீஸ் பவுடரும் போட்டுக் கொடுக்கவும் .
தியேட்டரில் விற்கும் அதே சுவையான பாப்கான் வீட்டிலேயே தயாராகிவிட்டது.
இந்த கால சுட்டிக் குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுவது டெசர்ட் வகைதான்.
டெசர்ட் வாங்க கடைக்கு தான் போக வேண்டும் என்பதில்லை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.