தேவையானவை
கேரட் - 1/4 கிலோ
தண்ணீர் - ஒரு கப்
தேன் - ரெண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதை வடிகட்டி எடுத்து தேன் சேர்ந்து குடித்தால் சுவையான கேரட் ஜூஸ் ரெடி.
கேரட் பொதுவாகவே ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
கண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு சர்வ அழகையும் பள பளப்பையும் உள்ளிருந்து அதிகரிக்கும்.
இதனால் முக அழகு மட்டுமல்லாமல் ரத்தமும் சுத்திகரிக்கப்பட்டு உடல் சருமமும் கூட பொலிவாகும்.