தானிய லட்டு

kuttybabuPPT
0
தானிய லட்டு

தேவையானவை 

பாெடித்த சர்க்கரை - ஒரு கிண்ணம்

 சத்துமாவு - ஒரு கிண்ணம் 

நெய் - தேவைக்கு ஏற்ப

 செய்முறை

பாெடித்த சர்க்கரையை கட்டிகள் இல்லாமல் சலித்துக் கொள்ளவும்.

 இதனை சத்துமாவுடன் நன்கு கலந்து கொள்ளவும்.

 நெய்யை சற்று சூடாக்கி மாவு, சர்க்கரை கலவையில் சிறிது சிறிதாக கலந்து கொண்டே வரவும் .

மாவை உருண்டை பிடித்து பார்த்தால் உதிராமல் இருக்க வேண்டும் .

அதுதான் சரியான பதம்.

 அந்தப் பதம் வந்ததும் நெய் சேர்ப்பதை நிறுத்திவிட்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.

 பலன்கள் 

சத்துமாவு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.

 எடை இழப்புக்கு உதவும்.

 சத்துமாவை தொடர்ந்து சாப்பிடும் போது பிளோட்டிங் ஏற்படுவது குறையும்.
 மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது மற்றும் கூடுதல் கலோரிகளை சரியாக எரிக்கச் செய்ய உதவுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)