திணை பெசரட்

kuttybabuPPT
0
திணை பெசரட் 

தேவையானவை

பாசிப்பருப்பு - ஒரு கிண்ணம் 

திணை அரிசி - முக்கால் கிண்ணம்

 சின்ன வெங்காயம் - 10 

இஞ்சி - சிறிய துண்டு 

பச்சை மிளகாய் - 4 

கொத்தமல்லி தழை - சிறிதளவு 

உப்பு ,எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை 

திணை அரிசி, பாசிப்பருப்பை ஊற வைக்கவும்.

 இரண்டு மணி நேரம் ஊறியவுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

 மாவில் சின்ன வெங்காயத்தை தோல் சீவி இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்கவும்.

 சற்று புளித்ததும் தோசை கல்லில் மாவை வார்த்தி ஓரங்களில் எண்ணை விட்டு நன்கு வெந்து சிவந்ததும் எடுக்கவும் .
காரச் சட்னி, கொத்தமல்லி சட்னி உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)