தேவையானவை
கெட்டியான தேங்காய் பால் - நான்கு கப்
மில்க் மெய்டு - ஒரு கப்
ஓரம் வெட்டிய பிரட் துண்டுகள் - ஆறு
மலாய் அரைக்கப் வெண்ணிலா எசன்ஸ் - மூன்று சொட்டு
பாதாம், பிஸ்தா - தேவைக்கு ஏற்ப
பால் - ஒரு கப்
செய்முறை
தேங்காய் பாலில் பிரட் துண்டுகளை நினைத்து மிக்ஸியில் அரைக்கவும்.
பாலை சூடாக்கி அதனுடன் மில்க்மெய்டு, மலாய், பாதாம், பிஸ்தா சேர்த்து கலக்கி தேங்காய் பால் பிரட் துண்டுகளுடன் அரைத்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
மிக சுவையான சுலபமான தேங்காய் பால் ஐஸ்கிரீம் தயார்..