தேவையானவை
இட்லி - 5
அவல் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - நான்கு
கடலைப்பருப்பு - இரண்டு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணை - தேவையான அளவு
செய்முறை
வாாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கடலைப்பருப்பு, கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்.
இட்லியை உதிர்க்க வேண்டும்.
அவளை ஊற வைத்து பிழிந்து எடுக்க வேண்டும்.
பிழிந்து எடுத்த அவலை போட்டு கிளற வேண்டும்.
பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து கிளற வேண்டும்.
உதிர்த்து இட்லிகளை சேர்த்து கிளறி எடுக்க வேண்டும்.