வெஜிடபிள் வடை சாப்பிட்டதும் வாயை துடை

kuttybabuPPT
0
வெஜிடபிள் வடை 
தேவையானவை 

வெள்ளை உளுந்து - ரெண்டு கப் 

உப்பு, எண்ணெய்  - தேவைக்கு

 பச்சை மிளகாய் -  3 

கடலைப்பருப்பு, துவரம் பருப்பு - தலா இரண்டு ஸ்பூன் 

அரிந்த முட்டைக்கோஸ் - கால் கப்

 அரிந்த கேரட் - ரெண்டு டீஸ்பூன்


 பொடியாக அரிந்த இஞ்சி - ஒரு டீஸ்பூன் 

ஒன்று இரண்டாக பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன் 

அரிந்த கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா ஒரு டீஸ்பூன் 

செய்முறை 

மூன்று பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊற விடவும்.

 ஊறியதும் நீரை வடிகட்டி உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும் .

காய்கறிகளை இந்த மாவில் நன்றாக கலக்கவும்.

 வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மாவின் நடுவில் ஓட்டை போட்டு வடைகளாக தட்டி போட்டு வந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)