பாதாம் பர்பி

kuttybabuPPT
0
பாதாம் பர்பி 
தேவையானவை 

பாதாம் - ஒரு கப் 

சர்க்கரை - ஒரு கப் 

ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை 

நெய் அல்லது வெண்ணெய் - ரெண்டு டீஸ்பூன் 

பால் - முக்கால் கப் 

செய்முறை 

பாதாம் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் .

இதனுடன் சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் வைக்கவும்.

 வாணலியில் மிதமான சூட்டில் உருக்கி அதில் இந்த கலவையை சேர்க்கவும்.

 இந்த கலவையை நன்றாக அடி பிடிக்காமல் கிளறி இறக்கவும்.

 இதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும்.
 அலங்கரித்து பாத்திரத்தில் இந்த கலவையை ஒரு இன்ச் தடிமனுக்கு பரப்பி 20 நிமிடங்கள் ஆரம்பித்து துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)