வெந்தியக்கீரை சாம்பார்

kuttybabuPPT
0
வெந்தியக்கீரை சாம்பார்

தேவையானவை 

வெந்தயக்கீரை - மூன்று கட்டு 

புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு 

சாம்பார் பொடி - இரண்டு ஸ்பூன் 

துவரம் பருப்பு - ஒரு கப்

 கடுகு, வெந்தயம் தலா - அரை டீஸ்பூன்

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 செய்முறை 

வெந்தயக் கீரையை ஆய்ந்து நன்கு அலசி எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.

 துவரம் பருப்பை குழைய வேக வைக்கவும் .

புளியை 250 மில்லி தண்ணீர் விட்டு கரைத்து உப்பு, சாம்பார் பொடி, வதக்கிய வெந்தய கீரை சேர்த்து கொதிக்க விடவும்.
 இதனுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து கடுகு, வெந்தயம் தாளித்து கொட்டி இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)