மில்க் பர்பி

kuttybabuPPT
0
மில்க் பர்பி 
தேவையானவை 

மிதமான சூட்டில் பால் - இரண்டு கப்

 லெமன் ஜூஸ் - ரெண்டு ஸ்பூன் 

பால் பவுடர் - சர்க்கரை 

நெய் - தலா 3 ஸ்பூன் 

ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்

 சில்வர் பேப்பர் - 1 

செய்முறை 

பாலைக் காய்ச்சி அதில் சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்து பாலை திரித்துக் கொள்ளவும்.

 மெல்லிய துணியில் வடித்து 3 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

 இதில் பனீர் பதத்திற்கு வந்துவிடும்.

 அதனுடன் சர்க்கரை , பால்பவுடர், பனீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

 அடிப்பகுதி கனமான உள்ள பாத்திரத்தில் நெய்யை உருக்கி கொள்ளவும்.

 கலந்து வைத்துள்ள கலவை ஏலக்காய் தூள் சிறிது நேரம் கிளறவும் தட்டில் பரப்பி நன்றாக ஆறியவுடன்.
 சதுரமாக வெட்டி பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)